நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள் (Nakulan Thernthedutha Kavithaigal)

By நகுலன் (Nagulan)

$10.50

Description

பௌதீக உலகை முழுக்கக் கொண்டாடுபவராகவும் அல்லாமல், அதைக் கேவலம் என நிராகரிப்பவராகவும் அல்லாமல் இவை இரண்டுக்கும் வெளியில் இயங்கியவர் நகுலன். இந்த அடிப்படையில் அவரை Metaphysical கவிஞர் எனச் சொல்லலாம். அதாவது பௌதீக உலகிற்கு அப்பால் செல்லக் கூடிய கவிமனம் அவருடையது.

Additional information

Weight 100 oz
Language

Tamil