புதுமைப்பித்தன் கதைகள் (Puthumaipithan Kathaikal)

By ஏ.ஆர் . வெங்கடாசலபதி (A.R. Venkatachalapathy)

$15.50

Description

செம்பதிப்பு எனச் சிறப்புப்பெயர் பெற்றுவிட்ட தொகுப்பின் ஆறாம் பதிப்பு இது. இதில் புமைப்பித்தன் கதைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. காலவரிசையில் கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதன்முதலில் இக்கதைகள் வெளியான இதழ்கோடும் புதுமைப்பித்தன் காலத்தில் வெளியான முதல் பதிப்புகளோடும் ஒப்பிடப்பட்டு, திருத்தமான பாடத்தோடு இந்நூல் அமைந்துள்ளது. பின்னிணைப்புகளில், கதைகளை வெளியிடப் புதுமைப்பித்தன் பயன்படுத்திய புனைபெயர்கள், பதிப்புக் குறிப்புகள், பாட வேறுபாடுகள் முதலானவை இடம்பெறுகின்றன. பல்லாண்டுக் கால ஆராய்ச்சியில் உருவாகியுள்ள தொகுப்பு இது.

Additional information

Weight 250 oz
Language

Tamil