கன்னிகள் ஏழு பேர் (Kannigal Ezhu Pear)

By இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)

$11.32

Description

ஆன்மிக மர்மம் என்கிற ஒரு புதிய தளத்தைக் கண்டறிந்து அதில் நாவல்கள் எழுதும் ஒரு எழுத்தாளனாக அனேகமாக நான் ஒருவன் மட்டுமே இருக்கிறேன் என்று கருதுகிறேன். இந்தக் கன்னிகள் ஏழு பேரும் கூட அப்படி ஒரு முயற்சியே. சப்தகன்னிகள் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருப்போம். புராண ரீதியாக அவர்கள் யாவர் என்பதை நன்கு தெரிந்து கொண்டு பின் அவர்களை மையமாக வைத்து இந்த நாவலை நான் எழுதினேன். (இந்திரா சௌந்தர்ராஜன்)

Additional information

Language

Tamil