மறுபடியும் கணேஷ் (Marubadiyum Ganesh)

By சுஜாதா (Sujatha)

$10.00

Description

மறபடியும் கணேஷ் சுஜாதா அவர்களின் வழக்கமான துப்பறியும கதை.  கணேஷூம் வசந்தும் இடம் பெற்று சாகசம் புரிகிறார்கள். குற்றம் கண்டுபிடிக்கப்பும்முறை நல்ல விறுவிறுப்பு.  இதன் இணைப்பாக ன்னொரு கதையும் இடம் பெற்றுள்ளது.

விஞ்ஞானக் கதைகளை மட்டுமல்ல, ஓர் ஏழைத் தொழிலாளியின் கதையையும் த்த்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டும் வகையில் தம்மால் எழுத முடியும் என்பதை திரு. சுஜாதா அவர்கள் நிரூபித்துக் காட்டும் கதையே அது.

Additional information

Language

Tamil