Selected Category

Sathya Sothanai

சத்திய சோதனை (Sathya Sothanai)


8.89 (10% Off)
Sathya Sothanai
Sathya Sothanai

About the Book

எரவாடாவில் ஏன் சிறைத் தண்டனைக் காலம் முழுவதையும் அனுபவித்திருப்பேனாயின் சுயசரிதையையும் எழுதி முடித்தே இருப்பேன். ஆனால், அவ்வேலையை முடிப்பதற்கு இன்னும் ஓராண்டுக் காலம் இருந்தபோதே நான் விடுதலை அடைந்துவிட்டேன். சுவாமி ஆனந்தர் அந்த யோசனையை திரும்ப என்னிடம் கூறினார். தென்னாப்ரிக்க சத்த்யாக்ரஹ சரித்திரத்தை எழுதி முடித்து விட்டேனாகையால், சுயசரிதையை "நவஜீவனு"க்கு எழுதும் ஆர்வம் எனக்கு உண்டாயிற்று. தனி நூலாகப் ப்ரசுரிப்பதர்க்கென்றெ அதை நான் எழுதவேண்டும் என்று சுவாமி விரும்பினார். ஆனால், அதற்கு வேண்டிய ஓய்வு நேரம் எனக்கு இல்லை. வாரத்திற்கு ஓர் அத்தியாயம் வீதமே என்னால் எழுத முடியும். வாரந்தோறும் `நவஜீவனு'க்கு நான் ஏதாவது எழுதியாக வேண்டும். அப்படி எழுதவது சுய சரிதையாக ஏன் இருக்க கூடாது? இந்த யோசனைக்குச் சுவாமியும் சம்மதித்தார். நானும் எழுத ஆரம்பித்துவிட்டேன்.

ISBN-13 9788172290801ISBN-10 -Pages 622 Publication Date
Author Mahatma Gandhi Publisher Navajivan Trust Language Tamil Category Gandhiji FormatPhysical
    Rating
  •   1   2   3   4   5  

Goodreads Customer Reviews

External Links

Feedback