Logo

  •  support@imusti.com

Oruthi: Thiraikadhai - Vasanam (ஒருத்தி: திரைக்கதை - வசனம்)

Price: $ 11.00

Condition: New

Isbn: 9788189359263

Publisher: Kalachuvadu Publications

Binding: Paperback

Language: Tamil

Genre: Letters & Essay,Anthologies & Collections,

Publishing Date / Year: 2013

No of Pages: 214

Weight: 150 Gram

Total Price: $ 11.00

    0       VIEW CART

கி. ராஜநாராயணன் எழுதிய 'கிடை' குறுநாவலை அடிப்படையாகக்கொண்டு அம்ஷன்குமார் இயக்கிய 'ஒருத்தி' திரைப்படத்தின் திரைக்கதை - வசனம் இது. தென் தமிழகத்தின் கரிசல் பூமியைக் கதைக்களமாகக் கொண்டு, 120 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சித்திரிக்கும் இத்திரைப்படப் பிரதி, காதலனால் கைவிடப்பட்ட ஒரு ஏழைப் பெண், தன்னம்பிக்கையுடன் இந்த வாழ்க்கையை எதிர்கொள்வதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது