Logo

  •  support@imusti.com

Palliyil Padikkum Pillaigalukku Uttachathu Unavugal (பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள்)

Price: $ 10.00

Condition: New

Isbn: 9788184027600

Publisher: Kannadasan Pathipaggam

Binding: Paperback

Language: Tamil

Genre: Cookbooks,

Publishing Date / Year: 2015

No of Pages: 128

Weight: 100 Gram

Total Price: $ 10.00

    0       VIEW CART

பக்தி இலக்கியத்தில் ஒரு புதிய வழியைக்காட்டியது திரு. ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரி,தேவியின் அழகைப் பரிபூரணமாக வருணிப்பதில் அவர் வெற்றி பெற்றார். அது தெய்வதமாயினும், மானுடமாயினும் பெண் வடிவத்தை உணர்ச்சி பூர்வமாக விவரிக்கும் போது எல்லா அங்கங்களையுமே தொனிக்காது. தெய்வீக உணர்வே பிறக்கும். கோபுரத்துப் பொம்மைகளைப் போல இவையும் தத்துவ ஞானம் உள்ளடங்கியவையே. அம்பிகையின் அழகையும், கருணையையும் வருண்க்க வேண்டும் போல் எனக்குத் தோன்றிற்று.சக்தியின் ஆறு வடிவங்களையும் எடுத்துக்கொள்வோம் என்று ஆரம்பித்தேன். இப்படி அழகைத் தரிசனம் செய்வதால் அம்பிகையின் அருள் கிட்டும்.