$4.41
Genre
Print Length
200 pages
Language
Tamil
Publisher
Thirumagal Nilayam
Publication date
1 January 2009
Weight
0.79 pound
உலகத்தில் ஏழுவகையான உயிர் இனங்கள் விளங்குகின்றன.அவற்றைத் தேவர், மனிதர்,விலங்கியல் , பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என மேலோர்கள் வகுத்துள்ளனர்.அதிலும் அறிவின் வகை கொண்டு பகுத்து ஆறு வகையாகப் பிரித்துள்ளார்கள். இந்நூலின்கண் சாற்றப்படும் தினசரி நடைமுறைகள் பலர் அறிந்து மேற்கொள்வதால் பண்புடையார் பட்டுண்டு உலகம் என்னும் சான்றோர் வாக்கிற்கு இணங்க நிலவுலகம் நனி விளங்குகின்றது.
0
out of 5