Ponniyan Selvan Aindu Pagangal (பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து)

By Kalki (கல்கி)

Ponniyan Selvan Aindu Pagangal (பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து)

By Kalki (கல்கி)

$12.59

$13.22 5% off
Shipping calculated at checkout.

Specifications

Print Length

2208 pages

Language

Tamil

Publisher

Thirumagal Nilayam

Publication date

1 January 2011

Weight

0.79 pound

Description

பொன்னியின் செல்வன் அமரர் கல்கி (1899-1954) எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%