Sezhippaavna Thittangal Thanthitta Sentamilnaattin Thalapathy (செழிப்பான திட்டங்கள் தந்திட்ட செந்தமிழ்நாட்டின் தளபதி)

By Ku Vanjinathan (கு. வாஞ்சிநாதன்)

Sezhippaavna Thittangal Thanthitta Sentamilnaattin Thalapathy (செழிப்பான திட்டங்கள் தந்திட்ட செந்தமிழ்நாட்டின் தளபதி)

By Ku Vanjinathan (கு. வாஞ்சிநாதன்)

$4.76

$5.00 5% off
Shipping calculated at checkout.

Specifications

Print Length

80 pages

Language

Tamil

Publisher

Thirumagal Nilayam

Publication date

1 January 2017

Weight

0.79 pound

Description

திரு. கு. வாஞ்சிநாதன், முரசொலியில் தான் எழுதிய பல்வேறு கட்டுரைகளை, “செழிப்பான திட்டங்கள் தந்திட்ட செந்தமிழ் நாட்டின் தளபதி” என்னும் நூல் வடிவில் கொண்டு வருவதும், அந்நூலைக் காகிதப் பதிப்பகமாக வெளியிடுவதும் அறிய மகிழ்ச்சி .
1980 ஆம் ஆண்டு ஜுலைத் திங்களில் மதுரை, ஜான்சிராணி பூங்காவில், தலைவர் கலைஞர் அவர்கள் அனுமதியுடன், இளைஞர் அணி துவங்கி, அந்த அணியைத் தலைமை தாங்கி நடத்திச் சென்ற தளபதி திரு. மு. க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று தகுதியானவர்களை மாவட்ட அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள், நகர, ஒன்றிய, அமைப்பாளர்களை நியமித்து, இளைஞர் அணியைச் செம்மையோடு, வீறுநடை போட்டு, இயக்கம் எழுச்சியோடு செயல்பட்டு வருவதை இந்நூலாசிரியர் விவரித்துள்ளார்.


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%