$10.00
Genre
Literature
Print Length
648 pages
Language
Tamil
Publisher
Thirumagal Nilayam
Publication date
1 January 2009
Weight
250 Gram
நெஞ்சுக்கு நீதி மூன்று பாகங்களை எழுதி முடித்து வெளியிட்டு விட்டு, இப்போது நான்காம் பாகத்தை எழுத ஆரம்பிக்கிறேன். எனக்கு 77 வயது நிறைவுற்று 78 ஆம் வயது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் என்னுடைய 64 வது வயதில் மூன்றாம் பாகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தேன்; ஏழத்தாழ இடையில் 14 ஆண்டுக் காலத்திற்குப் பிறகு மூன்றாம் பாகத்தில் விட்ட இடத்திலிருந்து இந்த நாலாம் பாகத்தைத் தொடங்குகிறேன்.
0
out of 5