$3.90
Genre
Print Length
176 pages
Language
Tamil
Publisher
Thirumagal Nilayam
Publication date
1 January 1997
Weight
0.79 pound
மாலை என்றால் தொடர்ச்சி, வரிசை என்ற பொருள்படும். தொடர்ந்து நாளும் நாளும் வழிபட மனிதவாழ்வு புனிதம் அடையும். வழிபாட்டிற்கான சாதனைகள் பல. அவற்றுள் முதலாவது தோத்திரம். பக்திப் பாவலர்கள் பாடிய பாத்திறனை வாயாரத் தோத்தரித்தல் வேண்டும். அதனால் நல்ல சிந்தனை, நல்ல மொழி, நல்ல செயல்கள் வளர வளர மனித வாழ்வு தெய்வீகம் ஆகும் என்பது ஆன்றோர் கண்ட அனுபவம். எனவே காண்பதே வாழ்வின் பயன் என்ற உள்ளுணர்வைத் தூண்டும்படி இந்நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளது பாராட்டும் படியாக உள்ளது.
0
out of 5