Paalina Uruvugalin Noigalum Sigichaiyum (காம சூத்திரம் வாத்ஸ்யாயனர் இயற்றிய பிரசித்திபெற்ற விரிவான நூல்)

By Mullai Muthaiya (முல்லை முத்தையா)

Paalina Uruvugalin Noigalum Sigichaiyum (காம சூத்திரம் வாத்ஸ்யாயனர் இயற்றிய பிரசித்திபெற்ற விரிவான நூல்)

By Mullai Muthaiya (முல்லை முத்தையா)

$4.34

$4.56 5% off
Shipping calculated at checkout.

Specifications

Print Length

144 pages

Language

Tamil

Publisher

Thirumagal Nilayam

Publication date

1 January 2007

Weight

0.79 pound

Description

சிலருக்கு காம சூத்திரம் ' என்ற பெயரைக்கேட்டே அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது. நீங்கள் காம சூத்திரத்திலிருந்து குறிப்புகள் எடுத்துப் போட்டதனால் எல்லோருக்குமே காம சூத்திரம் படிக்க வேண்டும் என்ற தகாத ஆர்வம் ஏற்பட்டு விட்டது' என்று எழுதியிருக்கிறார்கள். காம சூத்திரம் படிப்பது தகாத ஆர்வம் இல்லை. வரவேண்டிய ஆர்வம் என்பது என் ஆணித்தரமான கருத்து. காமம்' என்ற வடமொழி வார்த்தையைக் கண்டு மிரள வேண்டாம். அது ஆபாசமான நூல் அல்ல. வாழ்க்கை நெறிகளை உணர்த்தும் அற்புதமான வழிகாட்டி,பொறுப்புள்ள நம் ரிஷிகள் எழுதிய அற நூல்.அதில் அக வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சமூகத்துக்கும் மக்களுக்கும் பயன்படும் வகையில் விரசம் இல்லாமல் தீர்வு கண்டு வழிகாட்டியிருக்கிறார் வாத்ஸ்யாயன முனிவரு.


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%