$4.07
Genre
Print Length
88 pages
Language
Tamil
Publisher
Thirumagal Nilayam
Publication date
1 January 2007
Weight
0.79 pound
கடலெல்லாம் உலகினுள்ளே காமன் ஆகமத்தைப் பண்டு வடமொழி தன்னில் முன்னே வகுத்தனர் பெரியோ ரெல்லாம் அடைவுடன் தமிழில் ஓத ஐங்கர நால்வாய் மூன்று கடமொழி யாத முக்கண் கடபதி காப்புத்தானே. எங்கும் கடலால் சூழப்பட்ட இந்த பூவுலகத்தில் பண்டைய காலத்திலேயே காம சாஸ்திரங்களைப் பெரியோர்கள் வடமொழியில் வகுத்துள்ளனர். பேதையாகிய நான் அதனை இனிய தமிழில் கூறுவதற்கு, ஐந்து நீண்ட துதிக்கையாகிய வாய், நீங்காது மும்மதம் பொழியும் மூன்று கண்களை உடைய மூல முதல்வனான விநாயகப் பெருமானே துணையாவான்.
0
out of 5