Endrum Thorkatha Vetri Vithigal (என்றும் தோற்காத வெற்றி விதிகள்)

By Psv Kumarasami (பி. எஸ். வி. குமாரசாமி)

Endrum Thorkatha Vetri Vithigal (என்றும் தோற்காத வெற்றி விதிகள்)

By Psv Kumarasami (பி. எஸ். வி. குமாரசாமி)

$15.00

$15.75 5% off
Shipping calculated at checkout.

Specifications

Genre

Self-Help

Print Length

384 pages

Language

Tamil

Publisher

Kannadasan Pathipaggam

Publication date

1 January 2011

ISBN

9788184026429

Weight

400 Gram

Description

கண்களால் அல்லது கனவில் பார்த்த பொருட்களை உருவாக்கிக் காள்ளலாம்; உருவாக்கிய பொருட்களுக்கான அசைவினைக் கொடுக்கலாம். நமது கற்பனை மாந்தர்களுக்கு வடிவம் தந்து நடமாடச் செய்யலாம். இளைஞர்கள் முதல் சிறுவர்கள் வரை சுண்டியிழுக்கின்ற கேம்ஸ்கள் மற்றும் செல்போன் கேம்ஸ்களை உருவாக்கிக் கொள்ளலாம். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குத் தேவைப்படும் பாடத் திட்டங்களுக்கு அனிமேஷன் வடிவம் தரலாம். ஆர்க்கிடெக் நிறுவனங்களுக்குத் தேவையான விஷுவல் ப்ளூ பிரின்ட் தயாரித்துத் தரலாம். தொலைக்காட்சியில் வெளிவரும் ஜவுளிக்கடை, நகைக்கடை போன்ற நிறுவனங்களுக்கான விளம்பரப் படங்களை உருவாக்கிக் கொள்ளலாம். கம்ப்யூட்டர் சாப்டவேர்களுக்குத் தேவையான ( CBT- Computer Based Training) உருவாக்கிக் கொள்ளலாம். குழந்தைகளுக்குத் தேவையான நர்சரி ரைம்ஸ்களை உருவாக்கிக் கொள்ளலாம். திரைப்படங்கள் மற்றும் தொலைக் கட்சிளுக்குத் தேவையான டைட்டில்களை உருவாக்கிக் கொள்ளலாம். மீன்கள் நீந்துவது, பறவைகள் பறப்பது மற்றும் டைனோசர்கள் மனிதர்களை துரத்துவது போன்ற ஸ்கிரீன் சேவர்களை உருவாக்கிக் கொள்ளலாம்.


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%