$12.94
Genre
Print Length
295 pages
Language
Tamil
Publisher
Manjul Publication
Publication date
1 January 2012
ISBN
9788183222815
Weight
400 Gram
கணவன்-மனைவி உறவு குறித்து இதுவரை வெளிவந்துள்ளதிலேயே மிகப் பிரபலமான
புத்தகம்.
இப்புத்தகம் இலட்சகணக்கான தம்பதியரின் வாழ்கையில் விளக்கேற்றி வைத்துள்ளது.
ஆண்களும் பெண்களும் தாங்கள் ஒருவரிடம் இருந்து மற்றவர் எவ்வளவு தூரம்
வேறுபட்டிருக்கிறோம் என்பதையும், தங்கள் உறவில் முரண்பாடுகள் தலைதூக்காத
விதத்தில் தங்களது தேவைகளைத் தங்களுடைய துணைவருக்கு எவ்வாரு
எடுத்துரைப்பது என்பதையும், தங்களுக்கிடையே நிலவும் பரஸ்பர அன்னியோன்யத்தை
என்றென்றும் திகட்டாத விதத்தில் எவ்வாறு வளர்த்தெடுத்துக் கொண்டே போவது
என்பதையும் இந்நூலின் வாயிலாக எராளமான தம்பதியர் கற்றுறிந்துள்ளனர்.
இப்புத்தகம் கீழ்க்கண்டவற்றை உங்களுக்கு எடுத்துரைக்கும்:
· தமபதியர்க்கிடையே அன்பான, நீடித்து நிலைத்திருக்கும் உறவை வளர்தெடுப்பது
எப்படி.
· தங்கள் துணைவரின் மனநிலையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப இணக்கமாக
நடந்து கொள்வது எப்படி.
· ஆதிக்கம் செலுத்தாமலும் நச்சரிக்காமலும் தங்களது தேவைகளை நிறைவேற்றிக்
கொள்வது எப்படி.
· சாதாரணமாக வெளிபடுத்தத் தயங்குகிற உணர்சிகளை வெளிபடுத்திக் கொள்வது
எப்படி.
· காரசாரமான விவாதத்தின் விளைவாக வெளிக்கிளம்பும் வலியைத் தவிப்பது
எப்படி.
0
out of 5