Your Infinite Power To Berich (ஆழ்மனதின் அளப்பரிய சக்தியை உபயோகித்துப் பெரும் செல்வந்தராவது எப்படி)

By Dr. Joseph Murphy (டாக்டர் ஜோசப் மர்ஃபி)

Your Infinite Power To Berich (ஆழ்மனதின் அளப்பரிய சக்தியை உபயோகித்துப் பெரும் செல்வந்தராவது எப்படி)

By Dr. Joseph Murphy (டாக்டர் ஜோசப் மர்ஃபி)

$9.86

$10.35 5% off
Shipping calculated at checkout.

Specifications

Genre

Self-Help

Print Length

195 pages

Language

Tamil

Publisher

Manjul Publication

Publication date

1 January 2012

ISBN

9788183222792

Weight

200 Gram

Description

பல கோடிப் பிரதிகள் விர்பனையாகயுள்ள 'அல்மனத்தின் அற்புத சக்தி' என்னும்
புத்தகத்தின் ஆசிரியர் ஜோஸப் மர்ஃபிஇடமிருந்து மற்றோறு வெற்றிப் படைப்பு.
நீங்கள் தற்போது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருதாலும்
சரி, அல்லது ஏற்கனவே ஓரளவு சேர்த்து வைத்திருக்கும் செல்வதைப் பல மடங்கு
உயர்த்தத் திட்டமிட்டுக் கொண்டிருந்தலும் சரி,அபரிமிதமான செல்வத்தை இலகுவாதக
அடைவது எப்படி என்பதை டாக்டர் ஜோஸப் மர்ஃபி பல வருடங்களாககக் கர்ப்பித்து
வரும், இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது அணுகுமுறை உங்களுக்குக் கற்று
கொடுக்கும்.
இப்புத்தகத்தில் நீங்கள் கீழ்க்கண்டவற்றை கற்று கொள்ளலாம்:
முழுமையான, மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ உங்களுக்கு
இருக்கும் பிறப்புரிமையை எவ்வாறு செயல்படுத்துவது.
செல்வம் ஏன் எப்போதும் திறமை மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவற்றில் இருந்து
முளைக்காமல், அறிவு மற்றும் புரிதலிருந்து வெளிப்படுகிறது.
ஈர்ப்புவிதி எவ்வாறு உங்களுடைய மகிழ்ச்சிக்கும் செல்வத்திற்கும் இட்டு செல்லும்
நன்றி உள்ள இதயம் ஏன் செல்வத்தைக் கவர்த்திழுக்கிறது
உங்கள் வார்த்திகளின் சக்தி எவ்வாறு உங்களுக்கு செல்வ செலிப்பை கொண்டு வந்து
சேர்க்கும்


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%