$13.01
Genre
Print Length
350 pages
Language
Tamil
Publisher
Manjul Publication
Publication date
1 January 2013
ISBN
9788183222389
Weight
340 Gram
பிரமாதம் ! ப்ரியன் டிரேசின் இப்புத்தகம் கண்டிப்பாக ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய
ஒன்று . இதில் கூறப்பட்டுள்ள அற்றல்மிக்கத் திட்டைங்ககளைச் செயல்படுத்தி,
உங்களுடைய ஆழ்மன சக்தியின் உதவியுடன் , நீங்கள் கனவு கண்டு கொண்டிருக்கும்
வாழ்கையை நனவாக்குங்கள் ."
- கென் பிளான்சார்டு, ' ஒன் மினிட் மேனேஜர் ' புத்தகத்தின் ஆசிரியர்
"நீங்கள் உங்களுக்காக நிர்ணயித்துக் கொள்ளும் இலக்கு எதுவானாலும் , அதை
அடையத் தேவையான வழங்களையும் , மக்களையும் எவ்வாறு உங்களை நோக்கிக்
கவர்ந்துழுப்பது என்பதை இப்புத்தகம் எடுத்துரைக்கிறது . "
- டோனீ ஜியரி , பிரபல நூலாசிரியர்
"இப்புத்தகத்தின் ஒவ்வொரு வரியிலும் உண்மையும் , அறிவும் ,ஆற்றலும் நிரம்பி
வழிகிறது . உங்கள் வாழ்கையை எவ்வாறு அற்புதமாக மாற்றுவது என்பதைக்
கட்டுவதில் பிரையன் டிரேசி தலைசிறந்தவராகத் திகழ்கிறார் . அவர் உங்களுக்கு
வழிக்காட்ட அனுமதியுங்கள். "
- ராபர்ட் ஜீ ஆலன் , பிரபல நூலாசிரியர்
"உங்களைப் பற்றியும் , உங்களுடைய ஆற்றலைப் பற்றியும் நீங்கள் கொண்டிருக்கும்
சிந்தனையப் படிப்படியாக மாற்றி , அதன் மூலம் உங்கள் வாழ்கையின் ஒவ்வொரு
பகுதியிலும் மாபெரும் வெற்றி பெறுவது எப்படி என்பதை இப்புத்தகம் விளக்குகிறது. "
- லீ அயன்கோக்க , முன்னால் தலைவர் , கிறிஸ்லர் கார் நிறுவனம்.
0
out of 5