Oru Kadalora Kiramathin Kathai (ஒரு கடலோர கிராமத்தின் கதை)

By Thoppil Mohamed Meeran (தோப்பில் மொதமேது மீரான்)

Oru Kadalora Kiramathin Kathai (ஒரு கடலோர கிராமத்தின் கதை)

By Thoppil Mohamed Meeran (தோப்பில் மொதமேது மீரான்)

$13.00

$14.30 10% off
Shipping calculated at checkout.

Click below to request product

Specifications

Genre

Novels & Short Stories

Print Length

1174 pages

Language

Tamil

Publisher

Kalachuvadu Publications

Publication date

1 January 2009

ISBN

9788187477877

Weight

260 Gram

Description

இசுலாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக் கொண்டது எனும் மாயையைத் தமிழில் முதலில் உடைத்தெறிந்த நாவல. கிராமத் தலைவனும் ஊர் முதல் கூடியுமான மேக்கு வீட்டு அகமது கண்ணு முதலாளியின் முன் அடங்க மறுக்கிறான் சுறாப் பீலி வியாபாரம் செய்யும் மஹ்மூது. தென் பத்தனைத் தேடி வந்த சித்து வேலைகள் தெரிந்த மாலத்தீவு தங்ஙளையும் அவன் உதாசீனம் செய்கிறான். இதை மீறலின் குறியீடாகக் கருதும் வாசக மனம் கூடவே மஹ்மூதின் மனைவியையும் மகளையும் நினைத்து வருந்துகிறது. மேக்கு வீட்டு முதலாளியின் இரக்கமற்ற செயல்கள் குறித்து நாவல்.


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%