Oru Manithan Oru Veedu Oru Ulagam (ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்)

By Jeyakanthan (ஜெயகாந்தன்)

Oru Manithan Oru Veedu Oru Ulagam (ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்)

By Jeyakanthan (ஜெயகாந்தன்)

$14.00

$14.70 5% off
Shipping calculated at checkout.

Click below to request product

Specifications

Genre

Novels & Short Stories

Print Length

199 pages

Language

Tamil

Publisher

Kalachuvadu Publications

Publication date

1 January 2014

ISBN

9788189945060

Weight

200 Gram

Description

தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமச்சகர்களாலும் குறிப்பிடப்படுவது 'ஒரு மனிதன் ஒரு விடு ஒரு உலகம் '. எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அதை பற்றி கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின் மூலம் இந்த வாழ்கையின் போக்கு குறித்த புரிதலை உணர்த்த முனையும் நாவல் இது. எழுதப்பட்டு ஏறத்தாழ முப்பத்தைந்தாண்டுகளாகிவிட்ட பின்னரும் இன்றைய சூழலுக்கும் பொருந்துவதான வாசிப்பனுபவத்தைத் தருவதன் மூலம் இந்த நாவல் ஒரு கலைப்படைப்பாக நிமிர்ந்து நிற்கிறது.


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%