$7.00
Genre
Spiritual
Print Length
119 pages
Language
Tamil
Publisher
Kannadasan Pathipaggam
Publication date
1 January 2010
ISBN
9788184026108
Weight
100 Gram
வைரஸ், ஸ்பைவேர் போன்றவற்றினால் ஏற்படும் கெடுதல்கள், அவற்றினை உங்கள் கம்ப்யூட்டரில் நுழையவிடாமல் தடுக்கும் வழிகள். பிஷ்ஷிங் முறையில் ஏமாற்றப்படாமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டிய நடவடிக்கைள். பாப்- அப் விளம்பரங்களால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க நீங்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்கள். குப்பை ஈ மெயில்களை கம்ப்யூட்டரில் நுழைய விடாமல் தடுக்கும் வழிகள். பண இழப்பு ஏற்படாமலிருக்கவும், சட்டச் சிக்கலில் நீங்கள் மாட்டிக் கொள்ளாமல் இருக்கவும் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். பயர்வாலை நிறுவி, உங்கள் கம்ப்யூட்டரில் விஷமிகள் நுழைய விடாமல் தடுக்கும் வழிகள். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டேட்டாவை மற்றவர்கள் பார்க்க, களவாட முடியாதவாறு தடுக்கும் வழிகள். கம்ப்யூட்டரின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள உதவுகிற ஏராளமான உதவிக் குறிப்புகள்.
0
out of 5