Maximum Achievement (விண்ணளவு சாதனை - MAXIMUM ACHIEVEMENT)

By Brian Tracy (பிரையன் டிரேசி)

Maximum Achievement (விண்ணளவு சாதனை - MAXIMUM ACHIEVEMENT)

By Brian Tracy (பிரையன் டிரேசி)

$12.27

$12.88 5% off
Shipping calculated at checkout.

Specifications

Genre

Self-Help

Print Length

295 pages

Language

Tamil

Publisher

Manjul Publication

Publication date

1 January 2012

ISBN

9788183222952

Weight

330 Gram

Description

இந்த அருமையான புத்தகம் உங்களுடைய வெற்றிக்கும் மகிழ்ச்சிக்குமான ஒரு
திறவுகோல் - இதன் சக்திவாய்ந்த கொள்கைகளை நீங்கள் பின்பற்றும் பட்சத்தில்!
உங்களிடம் மறைந்து கிடக்கும் சக்தியை விடுவித்து வெற்றிகனியைப் பறிக்கத்
தேவையான உபாயங்களும் உத்திகளும்.
பிரையன் டிரேசி தனது 25 வருட ஆராய்ச்சி மற்றும் அனுபவங்களின் அடிப்படையில்
அமைத்துள்ள, ஆணித்தரமாக நிருபிக்கப்பட்டுள்ள ஒரு செயற்திட்டத்தை இப்புத்தகத்தில்
எடுத்துரைக்கிறார். இதில் கூறப்பட்டுள்ளவற்றை உங்கள் அன்றாட வாழ்கையின் ஒரு
பகுதியாக நீங்கள் ஆக்கிக் கொள்ளும்போது உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி தாண்டவமாடும்,
ஆரோக்கியம் அரங்கேறும், உங்களுடைய சுயநம்பிக்கை விண்ணைத் தொடும்.
பத்து லட்சத்திற்கும் ஆதிகமானவர்கள் பங்கேற்றுள்ள இவரது பயிலரங்குகளில் இவர்
கற்றுக் கொடுப்பவற்றை அடிப்படையாகக் கொண்டே இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
அதில் பங்கேற்றவர்கள் தங்கள் வருமானத்தைப் பல மடங்கு பெருக்கிக் கொண்டதோடு,
தங்கள் வாழ்வின் மற்ற பிற அம்சங்களிலும் மிகச் சிறப்பான மேம்பாட்டை
அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்புத்தகத்தில் நீங்கள் கற்றுக் கொள்ளவிருக்கும் கோட்பாடுகள், கொள்கைகள் மற்றும்
நடைமுறை உத்திகள் உங்களுடைய வாழ்கையை ஒட்டுமொத்தமாக மாற்ற வல்லவை.
இவற்றை நீங்கள் பின்பற்றும்போது, நீங்கள் கனவிலும் நினைத்துப் பார்த்திராத மாபெரும்
வெற்றிக்கு அவை உங்களை இட்டுச் செல்லும், உங்களுடைய சுயமதிப்பை வானளாவு
உயர்த்தும், உங்களது ஆற்றலைப் பல மடங்கு பெருக்கும். அதோடு, உங்களது தனிப்பட்ட
மற்றும் தொழில்முறை வாழ்கையில் நீங்கள் விண்ணளவு சாதனை படைப்பீர்கள்.


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%