Rich Dad Poor Dad (பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை)

By Robert T. Kiyosaki (ராபர்ட் கியோஸாகி)

Rich Dad Poor Dad (பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை)

By Robert T. Kiyosaki (ராபர்ட் கியோஸாகி)

$10.54

$11.07 5% off
Shipping calculated at checkout.

Click below to request product

Specifications

Genre

Self-Help

Print Length

225 pages

Language

Tamil

Publisher

Manjul Publication

Publication date

1 January 2013

ISBN

9788183223751

Weight

235 Gram

Description

விற்பனையில் மகத்தான சாதனைகளைப் படைத்துள்ள இப்புத்தகம் எராளமாக
சம்பதித்தால்தான் உங்களால் பெரும் பணக்காராக ஆக முடியும் என்ற மாயையை
உடைத்தெறியும்.
உங்கள் வீடு உங்களுடைய சொத்து என்று நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை
சுக்குநூறாக்கும்.
உங்கள் குழந்தைகளுக்குப் பணத்தைப் பற்றிக் கற்றுக் கொடுப்பதற்குப் பள்ளிப் படிப்பு
மட்டும் உதவாது என்பதை உங்களுக்கு எடுத்துரைக்கும்.
உங்களிடம் உள்ளவற்றில் எவையெவை சொத்துப் பட்டியலின் கீழ் வரும், எவையெவை
கடன் பட்டியலின் கீழ் வரும் என்பதைத் தெள்ளத் தெளிவாக விளக்கும்.
பணத்தைப் பற்றியும் பொருளாதார வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கும் விஷயங்களைப்
பற்றியும் எப்படி உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பது என்பதை உங்களுக்குக்
கற்றுக் கொடுக்கும்.
உலகெங்கிலும் உள்ள கோடிக்கனக்கான மக்கள் பணத்தைப் பற்றிச் சிந்திக்கும் முறையை
ராபர்ட் கியோஷாகி மாற்றியுள்ளார். பெரும்பாலான சமயங்களில் பணம் பற்றி
காலங்காலமாக கூறப்பட்டுவரும் அறிவுரைகளோடு முரண்பட்டு நிக்கின்ற
கண்ணோட்டங்களைக் கொண்டுள்ள அவர், தன் கருத்துக்களை தைரியமாகவும்
வெளிப்படையாகவும் பேசுபவர். பொருளாதாரக் கல்வி அவசியம் தேவை என்று
உணர்வுபூர்வகமாக வலியுறுத்தி வருகின்றவர் என்று உலக அளவில் அவர்
மதிக்கபடுகிறார்.
மக்கள் பொருளாதாரரீதியாக போராடிக் கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம், அவர்கள்
பல வருடங்களை ஏட்டுக் கல்வி கற்பதற்காக செலவிட்டுள்ள போதிலும், பணத்தைப்
பற்றி துளிகூடக் கற்று கொள்ளாமல் இருந்துவிட்டதுதான். அதன் விளைவாக அவர்கள்
பணத்திற்காக வேலை செய்யக் கற்று கொள்கிறார்கள்... ஆனால் பணத்தைத்
தங்களுக்காக வேலை செய்ய வைக்க அவர்கள் ஒருபோதும் கற்றுக் கொள்ளவில்லை.


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%