$15.76
Genre
Print Length
450 pages
Language
Tamil
Publisher
Manjul Publication
Publication date
1 January 2013
ISBN
9788183223119
Weight
505 Gram
இப்புத்தகத்தில் ஸ்டீபென் ஆர்.கவி. மக்களுடைய தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியான
பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முழுமையான, ஒருங்கிணைந்த, கொள்கை
அடிப்படையிலான அணுகுமுறை ஒன்றை முன்வைக்கிறார். ஆழமான உள்நோக்குகள்
மற்றும் சுவையான உண்மைச் சம்பவங்களின் வாயிலாக, நியாயம், நாணயம், சேவை
மற்றும் கணினியம் ஆகியவற்றுடன் வாழ்வதற்கான வழிமுறைகளை அவர் இதில்
தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறார்.
1932 ஆண்டில் பிறந்த ஸ்டீபன் ஆர்.கவி சர்வதேச அளவில் பெரிதும் மதிக்கபடுகின்ற
தலைமைத்துவ வல்லுனர், குடும்ப உறவு நிபுணர், ஆசிரியர், நிறுவன ஆலோசகர்
மற்றும் நூலாசிரியர். நன்னெறிகளை அடித்தளமாகக் கொண்டு நீர்மாணிக்கபடுகின்ற
வாழ்க்கை முறையையும் தலைமைத்துவத்தையும் குடும்பகளிலும் நிறுவனங்களிலும்
எவ்வாறு வளர்துதெடுப்பது என்பதைக் கற்று கொடுபதற்காகத் தன் வாழ்கையை
அர்ப்பணித்துக் கொண்டவர்.
0
out of 5