Think And Grow Rich : 21St Cent. Edition (சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தை குவியுங்கள்)

By Napoleon Hill (நெப்போலியன் ஹில்)

Think And Grow Rich : 21St Cent. Edition (சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தை குவியுங்கள்)

By Napoleon Hill (நெப்போலியன் ஹில்)

$10.53

$11.06 5% off
Shipping calculated at checkout.

Click below to request product

Specifications

Genre

Self-Help

Print Length

199 pages

Language

Tamil

Publisher

Manjul Publication

Publication date

1 January 2013

ISBN

9788183223133

Weight

265 Gram

Description

சுயமுன்னேற்ற நூலாசிரியர்களின் சக்கரவர்த்தி என்றழைக்கப்படும் நெப்போலியன்
ஹில்லின் வரலாற்றுப் பெருமை வாய்ந்த புத்தகம்.
நப்பொலியன் ஹில் 20 வருடங்கள் அயராது பாடுபட்டு, 500க்கும் மேற்ப்பட்ட
கோடிஸ்வரர்கள் உட்பட , 25000க்கும் மேற்ப்பட்ட மக்களை நேரடியாக பெட்டி கண்டு,
அவர்களுடைய வெற்றி மற்றும் செல்வச் செழிப்பின் ரகசியத்தை தொகுத்து
இம்மகத்தான புத்தகத்தினை படைத்துள்ளார்.
இப்புத்தகம் வேறு எந்தப் புத்தகத்தையும்விட அதிகமான கோடிஸ்வரர்களை
உருவாக்கிஉள்ளது. நவீன சுயமுன்னேற்ற புத்தகங்கள் அணைத்திருக்கும்
மூலாதாரமான நூல் இதுதான்.
இதில் இடம்பெற்றுள்ள பல சாதனையாளர்களின் உண்மைக் கதைகள் இந்நூல்
முன்வைக்கும் கொள்கைகளுக்கு வலு சேர்க்கின்றன
1983ம் ஆண்டு மிக வறிய குடும்பத்தில் பிறந்த நப்பொலியன் ஹில், இப்புத்தகத்தில்
தான் பரிந்துறைத்துள்ள கொள்கைகளைத் தன் சொந்த வாழ்விலும் பயன்படுத்திப் பெரும்
செல்வந்தரானவர். பல கோடிஸ்வரர்களை உருவாக்கியவர். நான்கு அமெரிக்க
அதிபர்களுக்கு ஆலோசகராகப் பணியாற்றியவர். எண்ணற்றத் தொழிலதிபர்களுக்கு
அரிவுரையாலராகவும் விளங்கியவர்.1970 அவர் இறக்கும் முன்பாக அவர் நிறுவிய
நப்பொலியன் ஹில் அறக்கட்டளை இவ்வுலகை இன்னும் மேம்பாடான உலகாக மாற்ற
வேண்டும் என்ற சீரிய லட்சித்தொடு செயல்பட்டு வருகிறது.


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%