Life Is A Gift (வாழ்க்கை ஒரு பரிசு)

By Gill Edwards (கில் எட்வர்ட்ஸ்)

Life Is A Gift (வாழ்க்கை ஒரு பரிசு)

By Gill Edwards (கில் எட்வர்ட்ஸ்)

$9.72

$10.69 10% off
Shipping calculated at checkout.

Specifications

Genre

Self-Help

Print Length

195 pages

Language

Tamil

Publisher

Manjul Publication

Publication date

1 January 2012

ISBN

9788183222785

Weight

185 Gram

Description

வாழ்க்கை ஒரு பரிசு உங்களுக்கு ஏதாவது ஒரு கனவு இருந்தால், அதை நனவாக்க உங்களால் முடியும். நீங்கள் துவங்கப்போகும் இடம் எதுவாக இருந்தாலும், உங்களால் இந்த பூமியிலேயே ஒரு சொர்க்கத்தைப் படைக்க முடியும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் கவனத்தைக் குவிப்பதும், பின் நீங்களே அதற்கு தடையாக இல்லாமல் விலகிக் கொள்வதும்தான். நீங்கள் என்ன கேட்டாலும் உடனே சரிஎன்ன்று சொல்லப் பிரபஞ்சம் காத்துக் கொண்டிருகிறது. உங்களுடைய பரிசுகளை உங்களுகுக் கொடுக்க அது விரும்புகிறது. அதனால் உங்கள் பயணத்தின் ஒவ்வோர் அடியிலும் அது உங்களுக்கு வழிகாட்டுகிறது.


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%