$11.55
Genre
Print Length
225 pages
Language
Tamil
Publisher
Manjul Publication
Publication date
1 January 2012
ISBN
9788183224468
Weight
340 Gram
உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு நிமிடம் மட்டுமே ஆகும்
உங்கள் வாழ்க்கையை மாற்றி உங்கள் கனவுகளை நனவாக்க தயாராகுங்கள். உங்கள்
வெற்றிக்கான திறவுகோல் மற்றும் நீங்கள் கனவு மட்டுமே கண்ட வாழ்க்கை ஆகியவற்றை
அடைய தேவையான கருவிகளை தர இருக்கிறார் ஊக்கப் பயிற்சியாளர் வில்லி ஜாலி. நம்ப
முடியாதவற்றை நீங்கள் செய்ய விரும்பினால் நடக்க முடியாதவற்றை பற்றி நீங்கள் கனவு
காண வேண்டும்! வெற்றிக்கான திறவுகோல் என்பது பெரும் கனவுகள் கண்டு, உங்கள்
ஆற்றல் முழுவதையும் பயன்படுத்தி அவற்றை பின்தொடர வேண்டும். உங்கள் கனவு மிக
பெரியதாய் இருக்கும் பட்ச்சத்தில் பிரச்சினைகள் ஒரு பொருட்டல்ல என்று நீங்கள் அறிந்து
கொள்ள வேண்டும்.
0
out of 5