$11.00
Genre
Novels & Short Stories
Print Length
192 pages
Language
Tamil
Publisher
Thirumagal Nilayam
Publication date
1 January 2011
Weight
145 Gram
வைரம் என்கிற ஒரு சொல்லுக்கு உன்மையான , சரியான பொருள் என்ன தெரியுமா ? விலை மதிப்பற்ற காலங்களை வென்ற ,புதைந்தும் அழிந்துவிடாத மகா சிரஞ்சீவியான, நிகரில்லாத சக்தி படைத்த ஒரு பொருள். என்பதே ஆகும்... காலங்களை வென்ற, புதைந்தும் அழிந்து விடாத என்று தொடர்கின்ற மற்ற விஷயங்கள்தான் பலரும் அறிந்திருக்காத ஒன்றாகும்.
0
out of 5