$12.00
Genre
Novels & Short Stories
Print Length
119 pages
Language
Tamil
Publisher
Thirumagal Nilayam
Publication date
1 January 2012
Weight
250 Gram
"ஓயே ஓயே ஓஓயே... " என்றான் வசந்த்.
"வசந்த், இன்னும் ஒரு வாட்டி இந்தப் பாட்டை பாடினே, உனக்குச்சீட்டைக் கிழிக்கப் போகிறேன்..."
"ஏன் பாஸ், இந்தப் பாட்டுத்தான்தற்காலத்தில் ஹிட்! கல்யாண்ஜி ஆனந்த்ஜி மையாமி சவுண்ட்மிஷின்லருந்து தட்டியிருக்காங்க. அன்னிக்கு உஷா உத்துப்புகூட பாடினாங்களே.. கேக்கலை?"
இவ்வாறு ஆரம்பிக்கிறது நாவல்.
0
out of 5