Logo

  •  support@imusti.com

Vaanam Thottu Vidum Thooramthan (வானம் தொட்டுவிடும் தூரம்தான்)

Price: $ 11.00

Condition: New

Publisher: Thirumagal Nilayam

Binding: Paperback

Language: Tamil

Genre: Novels & Short Stories,

Publishing Date / Year: 2011

No of Pages: 142

Weight: 150 Gram

Total Price: $ 11.00

    0       VIEW CART

காதல் மட்டுமல்ல; காதலுக்கான எதிர்ப்பும்கூட ஓர் அணிச்சைச் செயல்தான். நெருப்பா? அணைத்துவிடு! காதலா? அழித்துவிடு! இப்படித்தான் சமூகம் வளர்ந்திருக்கிறது. இதே சமூகத்தில்தான் காதலும் தன்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இதில் வியப்பதற்கு எதுவுமில்லை. ஓஸோனைத் தொலைத்துக் கொண்டிருக்கும் பூமியை இன்னும் ஜீவித்திருக்கச் செய்வது காதல்.