$12.00
Genre
Culture & Religion
Print Length
160 pages
Language
Tamil
Publisher
Thirumagal Nilayam
Publication date
1 January 2003
Weight
250 Gram
தமிழ் இலக்கியத்தில் 'புதினம்' என்றும், 'நாவல்' என்றும் அழைக்கப்படுகிற படைப்பிலக்கியம் வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது; பெற்று வருகிறது. இத்தகைய புதின இலக்கியங்கள் வரலாற்றை பின்புலமாகக் கொண்டதும் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டதும் உண்டு. வரலாற்றுப் புதினத்தில் கடந்தகால நிகழ்வுகளைப் பிழையின்றிப் பதிவு செய்வதுடன் வாசகர்களின் உள்ளத்தைப் பற்றிப் படர்வதாகவும் இருக்க வேண்டும்.
0
out of 5