$12.00
Genre
Novels & Short Stories
Print Length
160 pages
Language
Tamil
Publisher
Thirumagal Nilayam
Publication date
1 January 2010
Weight
250 Gram
விடியல் நேரத்தில் இடிமுழக்கதோடு மழை பெய்ய ஆரம்பித்து தூக்கம் கலந்து போயிற்று.
ஜன்னலுக்கு வெளியே சோடியம் விளக்கொளியில் தாரையாய் மழை பெய்வது பார்த்து அகிலா சந்தோஷப்பட்டால்.
இது இயற்கையின் கொடை,கடவுளின் அன்பு, மேகத்தின் முத்தம். வருணனின் காதல். வாயுவின் பூஜை. பூமிக்கு கிடைத்த சீதனம். விதம் விதமாய் வார்த்தைகள் உள்ளுக்குள் பொங்கி எழுந்தன.
மழை இன்னும் பலக்க ஆரம்பித்து. இவ்வாறு செல்கிறது இந்நாவல்.
0
out of 5