Ragasiyam Paraman Ragasiyam (ரகசியம் பரமன் ரகசியம்)

By Indira Soundarajan (இந்திரா சௌந்தர்ராஜன்)

Ragasiyam Paraman Ragasiyam (ரகசியம் பரமன் ரகசியம்)

By Indira Soundarajan (இந்திரா சௌந்தர்ராஜன்)

$9.15

$9.61 5% off
Shipping calculated at checkout.

Specifications

Print Length

384 pages

Language

Tamil

Publisher

Thirumagal Nilayam

Publication date

1 January 2019

Weight

0.99 pound

Description

வாசக நெஞ்சங்களுக்கு என் வந்தனங்கள்!பொதுவாக
இப்போது படிப்பவர்கள் குறைந்து பார்ப்பவர்கள் அதிகரித்துவிட்ட ஒரு
காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இதனால் பத்திரிகைகளும் அந்த நாள் போல் பல
தொடர்கள், பல சிறுகதைகள் என்று வெளியிடுவதில்லை. ஒரு தொடர், ஒரு சிறுகதை
என்று சுருங்கிவிட்டது. இதில் உணர்வு பூர்வமாக எழுதும் போது அதை வாசிக்க
பெரிய ஒரு கூட்டம் இல்லை.எல்லா காலகட்டங்களிலும் க்ரைம்
எனப்படும் குற்றவியல் சார்ந்த மர்மக் கதைகளும், அமானஷ்யமான கதைகளும் ஒரு
சாரரால் வெகுவாக வாசிக்கப்பட்டு வருகிறது. எனவே நானும் வெகு ஜனங்களுக்கான
இதழ்களில் இந்த கலப்பில் எழுதும்போது எளிதாக வெற்றி கிடைத்துவிடுகிறது.


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%