$4.69
Genre
Print Length
147 pages
Language
Tamil
Publisher
Thirumagal Nilayam
Weight
0.79 pound
நேற்றைய வானத்தை விட இன்றைய வானத்தில் நிறம் குறைந்திருக்கிறது அந்தி. டாலர் கேள்விகள் பல ஆடைதேடி அலைகின்றன. புதிய முலங்களிலிருந்து வழிகிறது கண்ணீர். புத்தம் புதிய கவலைகள் உலக வரைபடத்தில் படிந்து கிடக்கின்றன. அதிலொன்றை இந்நாவலின் கருவாக்கிலேசாய் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறேன். ''டிஜிட்டல் டிவைட்'' என்று மேற்கத்திய நாடிகளால் பெயர் சூட்டப்பட்ட நவீன தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வின் வலிசொல்ல விழைந்திருக்கிறேன்.
0
out of 5