$5.10
Genre
Print Length
224 pages
Language
Tamil
Publisher
Thirumagal Nilayam
Publication date
1 January 2010
Weight
0.79 pound
'கனிந்த மனத்திபங்களாய்'' என்ற நாவலின் மூன்றாவது பகுதியில் நான் உங்களை பெருத்த மகிழ்வோடு சந்திக்கிறேன். கொஞ்சம் இலக்கியத்தரம் வாய்ந்த கதாநாயகனையும், கதாநாயகியையும் வாசகர்களைச் சந்திக்க வைக்கிறோமே என்ற தயக்கத்தில் இருந்தேன் ஆனால், எனது அன்பு வாசகர்கள் என்னை ஆனந்த மழையில் நனைய வைத்து விட்டார்கள்.
0
out of 5