kamparamayanam mulumum uriuyum (yutaa kandam-3) (கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (யுத்த காண்டம் - 3))

By V.T.Ramasubramaniyam (வ.த. இராமசுப்பிரமணியம்)

kamparamayanam mulumum uriuyum (yutaa kandam-3) (கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (யுத்த காண்டம் - 3))

By V.T.Ramasubramaniyam (வ.த. இராமசுப்பிரமணியம்)

$17.20

$18.06 5% off
Shipping calculated at checkout.

Specifications

Print Length

736 pages

Language

Tamil

Publisher

Thirumagal Nilayam

Publication date

1 January 2006

Weight

0.79 pound

Description

முக்கோடி வாழ்நாளை முயன்று பெற்று, பேராற்றலோடு திகழ்ந்தவனான இராவணனோ, 'பிறர்மனை விழையாமை' என்ற அறநெறியை எண்ணிப்பாராததால் பெரும் அழிவுக்கு ஆட்படுகின்றான் இத்தகைய வாழ்வியல் நுட்பங்களைத் தம் கைவண்ணத்தால், பக்திச் சிறப்பிலும், கதைச்சிறப்பிலும் சிறந்து விளங்குகின்ற இராம காதையில் அமைத்து, அழகுக்கு அழகு செய்தாற்போல், விருத்தமெனும் ஒண்பாவில் சொல்நலம், பொருள் நயம், கற்பனை வளம் ஆகியன பொருத்தி, சந்தத்தோடு இயைந்து கம்பர் பாடியதால் தான் ஏனைய இராமாயணங்களை விட இக்காவியம் சிறந்து விளங்குகின்றது.


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%