Athu Oru Nilakkaalam (அது ஒரு நிலாக்காலம்)

By V.Usha (வி. உஷா)

Athu Oru Nilakkaalam (அது ஒரு நிலாக்காலம்)

By V.Usha (வி. உஷா)

$4.28

$4.49 5% off
Shipping calculated at checkout.

Specifications

Print Length

160 pages

Language

Tamil

Publisher

Thirumagal Nilayam

Publication date

1 January 2010

Weight

0.79 pound

Description

மனிதனை பெரிதுபடுத்தித் தருவது எழுத்தாளனின் உரிமை கடமை என்று நான் கருதுகிறேன். தனிமனிதனைச் சித்திரிக்கும் போது எழுத்தாளன் தன் எழுத்து ஊடுபாவு இழைகளுக்குள் அந்தத் தனிமனிதனின் சமூகக் குணங்களை - நல்லதையும் கெட்டதையும் சேர்த்து ஒருங்கே நெய்துவிடக் கற்றுக்கொள்ள வேண்டும். 'தனியான மனிதனை' மட்டும் எழுத்தாளன் சித்திரிக்க முற்பட்டால் புதுப்புனைவு தேவையே இல்லை.'' இந்த வாசகம் மனிதகுலத்தின் மாபெரும் கதை வி.உஷாயுடையது . சுருங்கச் சொன்னால் மெழுகுவர்த்தியாய் உருகி வெளிச்சத்தைத் தரும் அருமையான கதாபாத்திரம். சிறந்ததொரு நாவலைப் படித்த நிறைவை வாசகர்களுக்கு அளித்துள்ளார் நூலாசிரியர்.


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%