$4.96
Genre
Print Length
224 pages
Language
Tamil
Publisher
Thirumagal Nilayam
Publication date
1 January 1999
Weight
0.79 pound
குடும்ப வாழ்க்கையின் செழுமையும் மகிழ்ச்சியுமே மற்றைய வாழ்க்கை முயற்சிகளுக்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் தருகின்றன.
கணவனும் மனைவியுமாகத் தொடங்கும் குடும்ப வாழ்வு எப்படி எப்படி
அமைந்தால் இனிமையாகவும் சிறப்பாகவும் திகழும் என்பதை விரிவாக விளக்கிக்
கூறும் முதல் நூல் இது.
புதிதாக மணம் செய்து கொண்டு வாழ்வைத் தொடங்குபவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இந்நூல் விளங்கும்.
தங்கள் குடும்பத்தவருக்குத் திருமணம் நிகழ்த்த விரும்புகின்றவர்களுக்கு ஒரு நல்ல ஆலோசனை நூலாகவும் இது அமையும்.
குடும்ப வாழ்வில் உள்ளவர்களுக்கும் தங்கள் குடும்ப வாழ்வைப்
புரிந்துகொண்டு தகுந்தபடி வாழ்வை வகுத்துக் கொள்ள இந்தச் செய்திகள் மிகவும்
உதவும்.
இந்நூலைச் சிறப்பாக அமைத்துத் தந்துள்ளவர் ஆசிரியர் புலியூர்க் கேசிகன்.
தமிழன்பர்கள் விரும்பி வாங்கிப் பயன்பெற்று மகிழ்வார்கள் என்று நம்புகின்றோம்.
0
out of 5