Magizhvoottum Maayakkattangal (மகிழ்வூட்டும் மாயக்கட்டங்கள்)

By Dr.M.Meiyappan (முனைவர் மெ. மெய்யப்பன்)

Magizhvoottum Maayakkattangal (மகிழ்வூட்டும் மாயக்கட்டங்கள்)

By Dr.M.Meiyappan (முனைவர் மெ. மெய்யப்பன்)

$4.14

$4.35 5% off
Shipping calculated at checkout.

Specifications

Genre

Educational

Print Length

160 pages

Language

Tamil

Publisher

Thirumagal Nilayam

Publication date

1 January 2008

Weight

0.79 pound

Description

இன்றைக்குச் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சீனச் சரித்திர ஏடுகளிலிருந்து மாயக் கட்டங்கள் பற்றிய விவரங்களை ஓரளவு தெரிந்து கொள்ள முடிகின்றது. எண் கணிதத்தோடு தொடர்புடைய மாயக்கட்டங்கள் விளையாட்டுக் கணக்கிற்கு மிகவும் உகந்ததாக இருக்கின்றன. பழங்காலத்தில் இந்தியாவிலும் மாயக்கட்டங்கள் பற்றி ஆராயப்பட்டுள்ளன. மாயக்கட்டங்கள் சிறுவர்களுக்கான விளையாட்டுக் கணக்குகள் மட்டுமில்லை. எல்லா வயதினருக்கும் ஆக்கப் பூர்வமான பொழுதுபோக்கிற்கு அனுகூலமான விளையாட்டு.எண்கள் பற்றிய கொள்கைகளை எண் தொடர்புகளைக் கொண்டு மிக எளிதாகப் புரிந்து கொள்வதற்கு மாயக்கட்டங்கள் ஒரு கருவியாகச் செயல்படுகின்றது.


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%