Sempavalakkodi Neeye (செம்பவளக்கொடி நீயே)

By Jaisakthi (ஜெய்சக்தி)

Sempavalakkodi Neeye (செம்பவளக்கொடி நீயே)

By Jaisakthi (ஜெய்சக்தி)

$5.31

$5.58 5% off
Shipping calculated at checkout.

Specifications

Print Length

304 pages

Language

Tamil

Publisher

Thirumagal Nilayam

Publication date

1 January 2010

Weight

0.79 pound

Description

மிக அற்புதமான, ருசிகரமான கதையையும்,கவிதைகளையும் படைத்திருக்கிறீர்கள் ! மனம் நிறைந்த பாராட்டுகள் ; இப்படிப்பட்ட ஒரு சிறந்த எழுத்தாளர் இப்படி ஒளிந்து கொண்டிருக்கிறார் என்பது தெரியாமல் போயிற்று என்பதை எண்ணி வருந்தினேன். காரணம், இதையே நீங்கள் கல்கி பத்திரிகைக்கோ, ஆனந்த விகடனுக்கோ அனுப்பியிருந்தீர்களேயானால், லட்சம் லட்சம் பேர் படித்திருப்பார்கள் . பாராட்டியிருப்பார்கள் உங்களைக் கண்டுபிடித்திருப்பார்கள் ; என்னைப் பற்றி, பாராட்டி நூலில் எழுதியதற்கு மனமார்ந்த நன்றி. நீங்கள் எழுதியிருக்கிறபடி, நான் ஆசிரியராக இருந்தேன். பல்வேறு துறைகளில் பல நாடுகளில் உங்களது பாராட்டுகளுக்கு எனது நன்றி.


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%