$4.34
Genre
Print Length
184 pages
Language
Tamil
Publisher
Thirumagal Nilayam
Publication date
1 January 2009
Weight
0.79 pound
பக்திச்சுடர்க் கதைகள் என்கிறபோது பன்னிரு ஜோதிர்லிங்கங்களைப் பற்றி எழுவது பொருத்த முடையதாகும் என்று கருதினேன். ஆதியும் அந்தமும் இல்ல அருட்பெருஞ்சோதி -என்று இறைவனை வழிப்படுகிறோம். அத்தகைய ஜோதிவடிவானவராக பாரத நாட்டில் 12 ஜோதிர்லிங்கத் தலங்கள் உள்ளன. அவை பிரசித்தமாக இருந்தாலும் அத்தலங்கள் பற்றிய புராணக் கதைகளை பலரும் அறியும் வகையில் இந்த நூலில் சேர்த்துள்ளது ஆன்மீக அன்பர்களுக்கு பயனளிக்கும் என நம்புகிறேன். பக்தியுடன் நன்னெறியை இணைத்து, அதிலே அன்பு, நற்சிந்தனை,ஞானம் என பலவிதமான குண இயல்புகளைக் குழைத்து, இந்த நூலில் சித்திரித்துள்ளேன்.
0
out of 5