$4.36
இந்த புத்தகம் இரண்டு மிகப் பெரிய தத்துவ ஞானிகளின் கருத்துகளின் அடிப்படையில் எழுதப் படுகிறது.
ஒருவர் 'சாக்ரடீஸ் (Socretes)', தத்துவஞானி (கி.மு 469-399); யேசு பிறப்பதற்குமுன் கிரீஸ் நாட்டில், எதேன்ஸ் நகரில் இளைஞர்களிடம் பகுத்தறிவை ஊட்டியவர்.
மற்றொருவர் ‘ரினே டெஸ்கிரிடஸ் (Rene Descretes)'. (1560-1650 AD) தத்துவஞானி.
சாக்ரடீஸின் தத்துவமே, ''எப்படி, ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் தங்களின் உடலை பயிற்சியின் மூலம் தயார் செய்கிறார்களோ, அதுபோல் உங்களின் மூளையையும், சிந்தனைத் திறத்தையும் பயிற்சியின் மூலம் தயார் செய்ய முடியும்.'' (you have to train your Brain as athletes train their bodies for Olymyics.)
அடுத்து, ரினே டெஸ்கிரிடஸின் கூற்று:
1. எதையும் ஆராய்ந்து அறியாமல் உண்மை என்று ஒப்புக் கொள்ளாதீர்கள்.
2. எந்த பிரச்சனையையும் தீர்க்க விரும்பினால், அது சிறு சிறு பகுதிகளாக பிரிக்கப்பட வேண்டும்.
0
out of 5