13 Years: A Naxalite\'s Prison Diary (13 வருடங்கள்‌: ஒரு நக்ஸலைட்டின்‌ சிறைக் குறிப்புகள்‌)

By Ramchandra Singh (ராமசந்திரா சிங்)

13 Years: A Naxalite\'s Prison Diary (13 வருடங்கள்‌: ஒரு நக்ஸலைட்டின்‌ சிறைக் குறிப்புகள்‌)

By Ramchandra Singh (ராமசந்திரா சிங்)

$6.61

$6.94 5% off
Shipping calculated at checkout.

Specifications

Print Length

208 pages

Language

Tamil

Publisher

Ethir Veliyeedu

Weight

0.26 pound

Description

தன்னுடைய ‘குற்றவாளி’ வாழ்வின் கீழ்மைப்பட்ட வாசத்தைக் கொண்டு சிங் நம்முடைய ஆன்மாக்களை எழுப்புகிறார். உண்மையில் அவருடைய நினைவுக்குறிப்புகள் நெருப்பின் வாசத்தை கொண்டிருக்கின்றன.
- வரவர ராவ்

இந்தியா இப்போது கட்டாய உழைப்பு முகாம்களாக ஆகிவிட்ட மையத்தை இந்தக் கடத்தி வரப்பட்ட விவரங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. அவசியம் படிக்கவேண்டிய ஒன்று.
- ஆனந்த் டெல்டும்டே

இந்த நாட்குறிப்புகளால் நம்முடைய ஒட்டுமொத்த அவமானங்களையும் நாமே பார்த்துக்கொள்ளும் வகையில் நம்முன் கண்ணாடியை பிடித்துக் கொண்டிருக்கிறார்.
- தீஸ்தா செதல்வாட்

கால்விலங்குகள், காதல் மற்றும் புரட்சி குறித்த ராம்சந்த்ராவின் நேர்மையான விவரங்கள் உயிர்ப்புடன் பிரகாசிக்கின்றன.
- அருண் ஃபெரைரா


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%