Logo

  •  support@imusti.com

Thilaga Magarishi (திலக மகரிஷி)

Price: ₹ 120.00

Condition: New

Isbn: 9788189945039

Publisher: Kalachuvadu Publications

Binding: Paperback

Language: Tamil

Genre: Novels & Short Stories,

Publishing Date / Year: 2005

No of Pages: 184

Weight: 200 Gram

Total Price: 120.00

    0       VIEW CART

தென்னாட்டுத் திலகர் என்று போற்றப்பட்ட வ. உ. சி. , தம் குருநாதர் லோகமான்ய பால கங்காதர திலகர் பற்றி எழுதிய நூல் இது. இலங்கை 'வீரகேசரி' இதழில் 1933-34இல் தொடராக வெளிவந்த நிறைவுபெறாத இவ்வாழ்க்கை வரலாறு முதன்முறையாக நூலாக்கம் பெறுகிறது. வ. உ. சி. க்கும் திலகருக்குமான உறவை இந்திய விடுதலைப் போரின் பின்னணியில் ஏராளமான புதிய செய்திகளுடன் தம் முன்னுரையில் விவரிக்கும் பதிப்பாசிரியர் ஆ. இரா. வேங்கடாசலபதி, பல அரிய ஆவணங்களைப் பின்னிணைப்பில் வழங்கியுள்ளார்.