உயர்திரு எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுக்கு, என் பெயர் பிரேமா ஹரிஹரின். உங்களைத் எழுத்துக்களைத் தொடர்ந்து படித்து வருவதால், அதன் தந்திரம் எனக்கு படிமானமாகிவிட்டது. சுற்றுப்புற சூழ்நிலைகளை ஊன்றிக் கவனித்து அழகாக எழுதிவிடுவது. நடுவே உணர்ச்சி கொந்தளிப்பைக் கலந்துவிடுவது. படிக்கிறவர்கள் எளிதாக அதில் சிக்கிக் கொள்கிறார்கள். நாவலுக்குப் பிறகு கதாபாத்திரங்கள் மனதைச் சுற்றி வர தன்னை அந்த நாவலில் ஏதோ ஒரு இடத்தில் நிற்க வைத்து என்ன செய்திருக்க வேண்டும், எது இதற்குத் தீர்வு என்று யோசிக்க வைத்து விடுவீர்கள். இப்படி நாவலுக்கு யோசித்துப் பழகினால் நிஜ வாழ்க்கையிலும், அமைதியாக யோசிக்க வந்துவிடலாம். உங்கள் நாவல் இலக்கியத்தரம் என்று வறட்சியான ரிப்போர்டிங்கோ பொத்து பொத்தென்று அடித்துக் கொள்ளும் க்ரைமோ, அரைவேக்காட்டுத்தனமான அழு மூஞ்சிக் கதையோ இல்லை.
Sarigai Vetti (சரிகை வேட்டி)
Author: Balakumaran (பாலகுமாரன்)
Price:
₹
75.00
Condition: New
Publisher: Thirumagal Nilayam
Binding: Paperback
Language: Tamil
Genre: Novels & Short Stories,
Publishing Date / Year: 2015
No of Pages: 200
Weight: 155 Gram
Total Price: ₹ 75.00
Reviews
There are no reviews yet.