Peiyena Peiyum Mazhai (பெய்யெனப் பெய்யும் மழை)

By Vairamuthu (வைரமுத்து)

Peiyena Peiyum Mazhai (பெய்யெனப் பெய்யும் மழை)

By Vairamuthu (வைரமுத்து)

140.00

MRP ₹147 5% off
Shipping calculated at checkout.

Specifications

Genre

Novels & Short Stories

Print Length

240 pages

Language

Tamil

Publisher

Thirumagal Nilayam

Publication date

1 January 2010

Weight

250 Gram

Description

மொழியின் அடி ஆழத்தில்
தமிழ்ப் பண்பாட்டின் நீரோட்டமாய்
நகர்கிறது.
கவிஞர் வைரமுத்துவின் கவிதை நதி.

வாய்மொழி இலக்கியத்தின்.
சுரங்க அறைக்குள் இருக்கும்
புதையலை எடுத்து
இலக்கிய மொழியைச்
சிங்காரித்து விடுகிறது.

கணிப்பொறியிலிருந்து
கைதியின் கடைசி இரவு வரை
தற்கால வாழ்க்கையின்
சகல பரிமாணங்களையும்
பேசுகின்றன இக்கவிதைகள்.


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%