Logo

  •  support@imusti.com

Antheri Membalathil Oru Santhipu (அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு)

Price: ₹ 100.00

Condition: New

Isbn: 9789382033592

Publisher: Kalachuvadu Publications

Binding: Paperback

Language: Tamil

Genre: Literature,

Publishing Date / Year: 2011

No of Pages: 64

Weight: 150 Gram

Total Price: 100.00

    0       VIEW CART

பல சிறிய பெரிய ஊர்களிலிருந்து நிதம் பல்லாயிரக்கணக்கான பேர்கள் வந்து குவியும் மகா நகரமான மும்பாயின் வாழ்க்கைப்போக்குடன் கலந்திருக்கும் பெண்-ஆண் உறவுச்சிக்கல்கள், மகிழ்ச்சி, குதூகலம், ஏமாற்றம், ஏக்கம், தீராத நாட்டம், சோகம், வக்கிரம், வன்முறை இவை எல்லாம் கலந்த அன்றாட வாழ்க்கை ஓட்டத்தை, துப்பறியும் பெண் ஒருத்தியின் தொழில்முறை அனுபவங்கள் மூலமாகக் கூறும் மூன்று நீண்ட கதைகள்