₹100.00
MRPGenre
Novels & Short Stories
Print Length
80 pages
Language
Tamil
Publisher
Kalachuvadu Publications
Publication date
1 January 2009
ISBN
9788189945961
Weight
150 Gram
எங்க உப்பப்பவுக்கொரு ஆனையிருந்தது' நாவலில் ஒரு முஸ்லிம் குடும்பத்தின் அக்காட்சிகளை முன்வைத்து அந்தச் சமுகத்தைப் பற்றிய ஓர் உருவத்தை வைக்கம் முகமது பஷிர் உருவாக்குகிறார். இறந்த காலத்தின் நினைவுகளுடன் நிகழ்காலத்தை வாழப்பார்கிறது அந்தக் குடும்பம். வட்டனடிமை காக்காவுக்கு ஊர்ப் பிரமுகராக இருப்பதன் பெருமை. மனைவி குஞ்னைத்தாச்சும்மாவுக்கு அவள் அப்பா யானை வளர்த்த காலம் பற்றிய பெருமை. மகள் குஞ்னைபாத்தும்மாவுக்கு மணமகன் யானைமேல் வரும் கனவு. இந்த பெருமைகளெல்லாம் கால மாற்றத்தில் கலைந்துப்போகின்றன. தாத்தாவின் யானை கொம்பானையல்ல, வெறும் குழியானைதான் என்று புதிய தலைமுறை கற்ப்பிக்கிறது. மூவரும் புதிய உலகத்தின் விதிகளுக்கும் நடைமுறைகளுக்கும் இணங்க நேர்கிறது.
0
out of 5