₹50.00
MRPGenre
Memoir & Biography
Print Length
96 pages
Language
Tamil
Publisher
Kannadasan Pathipaggam
Publication date
1 January 2007
ISBN
9788184020205
Weight
150 Gram
எனது சுயசரிதமான வனவாசத்தில், நான் அதிகம் விவரிக்காத சினிமா வாழ்க்கை விவரமே இந்நூல்.
தொழிலில் இறங்கியது, தொடங்கியது, முன்னேறியது - வந்த இடையூறுகள், ஏற்றங்கள், சரிவுகள் அனைத்தையும் இந்நூலில் கூறியுள்ளேன்.
என் வாழ்க்கையின் பெரும் பகுதியை, ஆக்கிரமித்துக் கொண்டதும், எனக்குப் பயன்பட்டதும், என்னைப் பயன்படுத்திக் கொண்டதும் சினிமாத்துறை.
0
out of 5