₹70.00
MRPGenre
Letters & Essay
Print Length
144 pages
Language
Tamil
Publisher
Kannadasan Pathipaggam
Publication date
1 January 2007
ISBN
9788184020113
Weight
100 Gram
என்னுடைய அரசியல் சுமார் முப்பது வயதை உடையது.
வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கியதற்கு அரசியலே காரணமாக இருந்தது.
இந்தக் காலங்களில் நான் பார்த்த தலைவர்கள், கட்சிகள் பற்றிய வருணனையே இந்த நூல்.-கவிஞர் கண்ணதாசன்
0
out of 5